diff --git a/app/src/main/res/values-ta/about.xml b/app/src/main/res/values-ta/about.xml new file mode 100644 index 00000000..8ce3c82f --- /dev/null +++ b/app/src/main/res/values-ta/about.xml @@ -0,0 +1,55 @@ +<?xml version="1.0" encoding="utf-8"?> +<resources> + <string name="about_close">மூடு</string> + <string name="about_whoami">நான் monerujo</string> + <string name="about_version">பதிப்பு %1$s (%2$d)</string> + + <string name="credits_text"><![CDATA[ + நன்றி +
+ m2049r, baltsar777, anhdres, keejef, + rehrar, EarlOfEgo, ErCiccione et al. +

+ monerujo.io + ]]></string> + + <string name="privacy_policy"><![CDATA[ +
தனியுரிமை கொள்கை

எங்கள் செயலியின் மூலம் (monerujo: மொனேரொ பணப்பை) பயனரிடமிருந்து பெறப்படும் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்தல், + பயன்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துதல் தொடர்பான எங்கள் கொள்கைகளைப் பற்றி இந்த பக்கம் உங்களுக்குத் தெரிவிக்கிறது. +

இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்தக் கொள்கையின்படி தகவலைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒப்புக்கொள்கிறீர்கள் +

சேகரிக்கப்படும் தரவுகள்

தனிநபரை அடையாளம் காட்டவல்ல எந்தவொரு தரவும் தனிப்பட்ட தரவாகும். +

பரிமாற்றத்தை முறைப்படுத்தி, மறைகுறியீட்ட வடிவில் மொனேரொ வலையமைப்பினுள் அனுப்பும் நோக்கத்திற்காக + மொனேரொ திறவுகோல்கள் மற்றும் பொது முகவரிகள் உள்ளூர் அளவில் செயலியால் சேகரிக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகிறது. +

மற்ற எந்தவொரு தனிப்பட்ட தரவுகளும் இந்த செயலியால் சேகரிக்கப்படுவதில்லை.

நீங்கள் மாற்றுகை (விரும்பினால்) செயல்பாட்டைப் பயன்படுத்தும்போது, monerujo ஆனது coinmarketcap.com இன் பொது API மூலம் + மாற்றுகை விலையைக் கொணர்கிறது. உங்கள் கோரலில் உள்ள தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள https://coinmarketcap.com/privacy + என்னும் அவர்கள் தனியுரிமை கொள்கை பக்கத்தைப் பார்க்கவும்.

இந்த செயலியை ஒரு BTC முகவரிக்குப் பணம் செலுத்தப் பயன்படுத்தினால், நீங்கள் அதற்கு SideShift.ai சேவையைப் பயன்படுத்த நேரிடும். + மேலும் விவரங்களுக்கு https://sideshift.ai/ என்னும் தளத்தில் அவர்கள் தனியுரிமை கொள்கையைக் காணவும். BTC சேருமிட முகவரி மற்றும் தொகையை + Monerujo அவர்களுக்கு அனுப்புகிறது. உங்கள் IP முகவரியும் சேகரிக்கப்படலாம்.

செயலி அனுமதிகள்

INTERNET (இணையம்) : ஒரு மொனேரொ மறைநிரல் கணுவை கொண்டு மொனேரொ வலையமைப்போடு இணைப்பதற்கு

READ_EXTERNAL_STORAGE (புற சேமிப்பகத்தைப் படித்தல்) : சாதனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பணப்பை கோப்புகளைப் படிப்பதற்கு

WRITE_EXTERNAL_STORAGE (புற சேமிப்பகத்தில் எழுதுதல்) : சாதனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பணப்பை கோப்புகளை எழுதுவதற்கு

WAKE_LOCK (திரை விழிப்பு பூட்டு) : ஒத்திசைக்கும்போது சாதனத்தை விழிப்போடு வைத்திருப்பதற்கு

CAMERA (படமி) : மொனேரொவை பெறுதல் பொருட்டு QR குறியீடுகளை வருடுவதற்கு

இந்த தனியுரிமை கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள்

நாங்கள் அவ்வப்போது இந்த தனியுரிமை கொள்கையை இற்றைப்படுத்துவோம். ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், புதிய தனியுரிமை கொள்கையைச் + செயலி மற்றும் www.monerujo.io இணையதளத்தில் பதிவிடுவதன் மூலம் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். + ஏதேனும் மாற்றங்களுக்கு நீங்கள் இந்த தனியுரிமை கொள்கையை காலமுறைதோறும் மதிப்பாய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். +
இந்த தனியுரிமை கொள்கை இறுதியாக இற்றைப்படுத்திய நாள்: நவம்பர் மாதம் 10 ஆம் நாள், 2017. +

எங்களைத் தொடர்பு கொள்ளவும்

எங்களின் தனியுரிமை கொள்கை அல்லது எவ்வாறு உங்கள் தரவு சேகரிக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் + privacy@monerujo.io என்னும் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். +
+ ]]></string> +</resources>