1
mirror of https://github.com/m2049r/xmrwallet synced 2024-11-21 20:30:10 +01:00
Create help.xml (#810)
* Create help.xml
* Update help.xml
* Update help.xml
* Update help.xml
* Update help.xml
This commit is contained in:
kingoflove819 2022-05-23 22:09:23 +05:30 committed by GitHub
parent 5e8cf8010e
commit 320c7865ff
No known key found for this signature in database
GPG Key ID: 4AEE18F83AFDEB23
View File
@ -0,0 +1,322 @@
<?xml version="1.0" encoding="utf-8"?>
<resources xmlns:tools="http://schemas.android.com/tools" tools:locale="en">
<string name="help_create_new"><![CDATA[
பணப்பையை உருவாக்கல் - புதிய
உங்களுக்கு ஒரு புதிய மொனேரொ முகவரி தேவைப்பட்டால்
தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
சாதனத்தில் இருக்கும் உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான
கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
உங்கள் நினைவி விதையை குறித்து வைத்து கொள்ளவும்!
பின்வரும் திரையில், உங்களுடைய 25-வார்த்தை கொண்ட \"நினைவி விதையை\" உங்களால் காண இயலும்.
பின்னர் ஒரு கட்டத்தில் உங்கள் பணப்பையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்த தரவு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இதன்மூலம் உங்கள் வைப்புகளின் முழு அணுகலை நீங்கள் பெற இயலும்.
இது யாரேனும் ஒருவருக்கு உங்கள் வைப்பின் முழு அணுகலை தரவல்லது என்பதால், இதை பாதுகாப்பாக மற்றும்
கமுக்கமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்!
நீங்கள் உங்கள் பணப்பை கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் எனறால், இந்த நினைவி விதையை கொண்டு உங்களால்
உங்கள் பணப்பையை மீட்டெடுக்க இயலும்.
உங்கள் நினைவி விதையை மீட்டெடுக்க எந்த வழியும் இல்லை. இதைத் தொலைத்து விட்டீர்கள் என்றால் உங்கள்
மொத்த வைப்பும் தொலைந்து விட்டதாகப் பொருள்! நினைவி விதையையும் ஒருபோதும் மாற்ற இயலாது. மேலும், இது தொலைந்தோ
அல்லது காணாமல் போனாலோ உங்கள் பணத்தை ஒரு புதிய பணப்பைக்கு மாற்ற வேண்டி வரும் (ஒரு புதிய நினைவி
விதையைக் கொண்டு). எனவே, உங்கள் நினைவி விதையை ஒன்றிற்கும் மேற்பட்ட பாதுகாப்பான இடங்களில்
கைப்பட எழுதி வைப்பது இன்றியமையாததாகும்.
]]></string>
<string name="help_create_seed"><![CDATA[
பணப்பை உருவாக்கல் - விதை
உங்களிடம் ஏற்கனவே ஒரு மொனேரொ முகவரி இருந்து, தொகுப்பு சங்கிலியில் இருந்து பரிமாற்றங்களை மீட்டெடுக்க வேண்டுமென்றால்!
தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
சாதனத்தில் இருக்கும் உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான
கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
\"நினைவி விதை\" என்னும் புலத்தில் உங்கள் விதையை உள்ளிடவும்.
\"மீட்டமை உயரம்\" புலத்தில் இந்த முகவரிக்காக பயன்படுத்தப்பட்ட முதல் பரிமாற்றத்தின் தொகுதி எண்ணை உள்ளிடவும்.
மேலும் நீங்கள் வவவவ-மம-நாநா என்னும் வடிவத்தில் ஒரு தேதியையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு குழப்பமாக இருந்தால,
இந்த பணப்பை முகவரிக்கு முன்பு நீங்கள் முதலில் பயன்படுத்திய தோராயமான தேதி அல்லது தொகுதி உயரத்தை உள்ளிடவும்.
]]></string>
<string name="help_create_ledger"><![CDATA[
பணப்பையை உருவாக்கல் - பேரேடு
உங்கள் பேரேடு நாநோ S சாதனத்திலிருந்து உங்கள் பணப்பையை மீட்டெடுக்க வேண்டுமென்றால்.
உங்கள் இரகசிய திறவுகோல் ஒருபோதும் பேரேடு சாதனத்தை விட்டு வெளியேறாது, ஆகையால் ஒவ்வொரு
முறை நீங்கள் உங்கள் பணப்பையை அணுக வேண்டும்போதும் இது சொருகப்பட்டிருக்க வேண்டும்.
தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். ஆன்ட்ராய்டு சாதனத்தில் இருக்கும்
உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான
கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
\"மீட்டமை உயரம்\" புலத்தில் இந்த முகவரிக்காக பயன்படுத்தப்பட்ட முதல் பரிமாற்றத்தின் தொகுதி எண்ணை உள்ளிடவும்.
மேலும் நீங்கள் வவவவ-மம-நாநா என்னும் வடிவத்தில் ஒரு தேதியையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு குழப்பமாக இருந்தால,
இந்த பணப்பை முகவரிக்கு முன்பு நீங்கள் முதலில் பயன்படுத்திய தோராயமான தேதி அல்லது தொகுதி உயரத்தை உள்ளிடவும்.
]]></string>
<string name="help_create_keys"><![CDATA[
பணப்பையை உருவாக்கல் - திறவுகோல்கள்
உங்கள் திறவுகோல்களை பயன்படுத்தி உங்கள் பணப்பையை மீட்டெடுக்க உள்ளீர்கள் என்றால்!
தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
சாதனத்தில் இருக்கும் உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான
கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
\"பொது முகவரி\" என்னும் புலத்தில் உங்கள் மொனேரொ முகவரியை உள்ளிட்டு, பின் \"பார்வை திறவுகோல்\" மற்றும் \"செலவழி திறவுகோல்\" ஆகியவற்றை நிரப்பவும்.
\"மீட்டமை உயரம்\" புலத்தில் இந்த முகவரிக்காக பயன்படுத்தப்பட்ட முதல் பரிமாற்றத்தின் தொகுதி எண்ணை உள்ளிடவும்.
மேலும் நீங்கள் வவவவ-மம-நாநா என்னும் வடிவத்தில் ஒரு தேதியையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு குழப்பமாக இருந்தால,
இந்த பணப்பை முகவரிக்கு முன்பு நீங்கள் முதலில் பயன்படுத்திய தோராயமான தேதி அல்லது தொகுதி உயரத்தை உள்ளிடவும்.
]]></string>
<string name="help_create_view"><![CDATA[
பணப்பையை உருவாக்கல் - பார்க்க
பணப்பைக்கான உள்வரு பரிமாற்றங்களை மட்டும் நீங்கள் கண்காணிக்க வேண்டுமென்றால்!
தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
சாதனத்தில் இருக்கும் உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான
கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
\"பொது முகவரி\" என்னும் புலத்தில் உங்கள் மொனேரொ முகவரியை உள்ளிட்டு, பின் \"பார்வை திறவுகோல்\" ஐ நிரப்பவும்.
\"மீட்டமை உயரம்\" புலத்தில் இந்த முகவரிக்காக பயன்படுத்தப்பட்ட முதல் பரிமாற்றத்தின் தொகுதி எண்ணை உள்ளிடவும்.
மேலும் நீங்கள் வவவவ-மம-நாநா என்னும் வடிவத்தில் ஒரு தேதியையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு குழப்பமாக இருந்தால,
இந்த பணப்பை முகவரிக்கு முன்பு நீங்கள் முதலில் பயன்படுத்திய தோராயமான தேதி அல்லது தொகுதி உயரத்தை உள்ளிடவும்.
]]></string>
<string name="help_details"><![CDATA[
பணப்பை விவரங்கள்
பொது முகவரி
பொது முகவரி உங்கள் வங்கி கணக்கு எண்ணை போன்றது. நீங்கள் மொனேரொவை இழந்து விடுவோமோ என்ற எந்தவித
கவலையும் இல்லாமல் இதை எவரோடும் பகிரலாம். இந்த முகவரியை பயன்படுத்தி மக்கள் உங்கள் பணப்பைக்கு மொனெரோவை
அனுப்புவார்கள்.
நினைவி விதை
பின்னர் ஒரு கட்டத்தில் உங்கள் பணப்பையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்த தரவு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இதன்மூலம் உங்கள் வைப்புகளின் முழு அணுகலை நீங்கள் பெற இயலும்.
இது யாரேனும் ஒருவருக்கு உங்கள் வைப்பின் முழு அணுகலை தரவல்லது என்பதால், இதை பாதுகாப்பாக மற்றும்
கமுக்கமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்! இதை இன்னும் ஒரு பாதுகாப்பான இடத்தில் எழுதி வைக்கவில்லையென்றால்
இப்போதே அதை செய்யவும்!
பணப்பை கோப்புகள் மீட்டமை கடவுச்சொல்
இந்த கடவுச்சொல்லை எழுதி வைப்பதிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். நீங்கள் உங்கள் சாதனத்தை மீள் அமைத்தாலோ அல்லது
செயலியின் நிறுவலை நீக்கனாலோ, உங்கள் பணப்பையை மீண்டும் அணுக இது உங்களுக்கு தேவைப்படும்.
CrAzYpass
இங்கு காட்டப்பட்டுள்ள கடவுச்சொல் ஒரு குழுவில் 4 என்ற அடிப்படையில் உள்ள 52 எண்ணெழுத்து வரையுருக்களாகும் - வாழ்த்துக்கள்!
உங்கள் பணப்பை கோப்புகள் நீங்கள் தேர்ந்தெடுத்த கடவுத்தொடரை (உருவாக்கலின்போது அல்லது அதை மாற்றும் போது) அடிப்படையாக
கொண்டு உங்கள் சாதனத்தின் பாதுகாப்பு சிறப்பியல்புகளால் உற்பத்தி செய்யப்பட்ட 256-இரும திறவுகோலை கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
இது ஊடுருவலை மிக கடினமானதாக்குகிறது!
இந்த சிறப்பியல்பு எல்லா புதிதாக உருவாக்கப்பட்ட பணப்பைகளுக்கும் கட்டாயமானதாகும்.
மரபுவழி கடவுச்சொல்
உங்கள் கடவுத்தொடரை இங்குக் காண நேர்ந்தால், உங்கள் பணப்பை கோப்பானது CrAzYpass ஐ பயன்படுத்தும்போது
உள்ள பாதுகாப்பைக் காட்டிலும் சற்று குறைவாக உள்ளது எனப் பொருள் கொள்ளலாம். இதைச் சரி செய்ய, சிறுபட்டியிலிருந்து
\"கடவுச்சொற்றொடரை மாற்று\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் புதிய கடவுத்தொடரை (அல்லது அதே கடவுத்தொடரை) இட்டவுடன்
செயலியானது ஒரு CrAzYpass ஐ உங்களுக்காக உற்பத்தி செய்து, உங்கள் பணப்பை கோப்புகளை அதைக்கொண்டு பாதுகாக்கும். இதை
எழுதி வைத்துக் கொள்ளவும்!
CrAzYpass பணப்பைகள்
If you ever need to reinstall Monerujo (for example after resetting your phone or switching
to a new one) or you want to use your wallet files on a different device or PC, you have to
use this Recovery Password in order to access your wallet again.
By selecting \"Change Passphrase\" from the menu, you can choose another passphrase. Beware
that this will generate a new Recovery Password. Write it down!
பார்வை திறவுகோல்
பார்வை திறவுகோலானது உங்கள் பணப்பைக்கு உள்வரும் பரிமாற்றங்களை, அவற்றிற்கு உங்கள் பணப்பையில்
உள்ள பணத்தைச் செலவழிப்பதற்கு அனுமதி அளிக்காமல் அவற்றைக் கண்காணிக்கப் பயன்படும்.
செலவழி திறவுகோல்
உங்கள் செலவழி திறவுகோலானது உங்கள் பணப்பையோடு தொடர்புடைய மொனேரொவை யாரேனும் ஒருவர் செலவழிக்க அனுமதிக்கிறது.
ஆகையால், நினைவி விதையைப் போல் இதைப் பற்றியும் யாரிடமும் சொல்லாதீர்கள்.
]]></string>
<string name="help_list"><![CDATA[
பணப்பை பட்டியல்
கணு
Monerujo uses a Remote Node to communicate with the Monero Network without having
to download and store a copy of the whole blockchain itself. You can find a list of popular
remote nodes or learn how to run your own remote node here https://moneroworld.com/
Monerujo comes with some Remote Nodes preset. It remembers the last five nodes used.
Wallets
Here you see your wallets. They are located in the <tt>monerujo</tt> folder
in the internal storage of your device. You can use a file explorer app to see them.
You should make backups of this folder on a regular basis to off-device storage in
case your device explodes or gets stolen.
Select a wallet to open it or press the \"+\" to create a new one.
Or select one of the wallet operations:
விவரங்கள்
பணப்பையின் விவரங்கள், விதை & திறவுகோல்களை காட்டும்.
பெறு
மொனேரொவை பெறுவதற்காக ஒரு QR குறியீட்டை உருவாக்கு.
மறுபெயரிடு
பணப்பையின் பெயரை மாற்றும். காப்புநகல்களின் பெயர்கள் மாற்றப்படாது.
காப்புநகலெடு
Make a copy of the wallet in the <tt>backups</tt> folder inside the <tt>monerujo</tt>
overwriting previous copies there.
ஆவணகப்படுத்து
Make a backup and delete the wallet afterwards. The copy remains in the <tt>backups</tt>
folder. If you no longer need your backups you should delete them with a file explorer or
secure delete app.
]]></string>
<string name="help_tx_details"><![CDATA[
பரிமாற்ற விவரங்கள்
சேருமிடம்
இது நீங்கள் மொனேரொவை எந்த பணப்பைக்கு அனுப்புகிறீர்களோ அதனுடைய பொது முகவரி
பணம்செலுத்தல் ID
இரு தரப்பினருக்கு இடையில் நீங்கள மொனேரொவை அனுப்பியதற்கான காரணத்தை கண்டறிய ஒரு செலுத்தல் ID ஐ பயன்படுத்தலாம்.
இது முழுக்க முழுக்க விருப்பம் சார்ந்தது மற்றும் கமுக்கமானது. எடுத்துக்காட்டாக, உங்கள் பரிமாற்றத்தை நீங்கள் வாங்கிய
பொருட்களோடு சமரசப்படுத்த ஒரு வணிக நிறுவனத்திற்கு இது உதவலாம்.
TX ID
இது உங்கள் பரிமாற்ற ID ஆகும். இதை நீங்கள் https://xmrchain.net/ போன்ற
உங்கள் மொனேரொ தொகுப்பு சங்கிலி தேடலறிஞரில் தெளிவற்றதாக்கப்பட்ட பரிமாற்றங்களை அடையாளம் காணப் பயன்படுத்தலாம்.
TX KEY (பரிமாற்ற திறவுகோல்)
இது உங்கள் தனிப்பட்ட பரிமாற்ற திறவுகோலாகும். இதைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். இது மூன்றாம் நபருக்குத் தெரிந்தால் வளையத்தில் உள்ள
கையொப்பத்தில் எது உங்கள் கையொப்பம் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். இதனால் உங்கள் பரிமாற்றம் வெளிப்படையானதாகிவிடும்.
தொகுப்பு
இது உங்கள் பரிமாற்றம் சேர்க்கப்பட்டுள்ள தொகுப்பாகும்.
]]></string>
<string name="help_send"><![CDATA[
அனுப்பு
பெறுநரின் முகவரி
This is the public address of the wallet you are sending Moneroj to, you can copy this from
your clipboard, scan a QR code or enter it manually. Make sure you triple check this to
ensure you arent sending coins to the wrong address.
In addition to using an XMR address, you can also use
XMR அல்லது BTC க்கான ஓப்பன் அளியாஸ்
ஒரு BTC முகவரி
Please note, that sending BTC is processed through the SideShift.ai service (see https://sideshift.ai
for details). See the section on sending BTC below.
BTC ஐ அனுப்புதல்
SideShift.ai
SideShift.ai is a third party service which acts as an exchange from Monero to Bitcoin.
We use the SideShift.ai API to integrate Bitcoin payments into Monerujo. Please check out
https://sideshift.ai and decide for yourself if this is something you want to use. The Monerujo
Team is not associated with SideShift.ai and cannot help you with their service.
SideShift.ai Exchange Rate
On the \"Amount\" screen you will be shown the current parameters of the SideShift.ai service. These
include the current exchange rate as well as upper and lower BTC limits. Note that this
rate is not guaranteed at this point.
SideShift.ai Order
On the \"Confirm\" screen, you will see the actual SideShift.ai order. This order is valid for
a limited time - you may notice a countdown on the \"Spend\" button. The exchange rate may
be different to the indicative one shown on previous screens.
SideShift.ai Secret Key
Since Monerujo only handles the Monero part of your transaction your SideShift.ai secret key
can be used to track the Bitcoin part of your order on the SideShift.ai homepage.
SideShift.ai Countdown!
Once the countdown reaches zero, you need to get a new quote from SideShift.ai by going back to the
previous step and then coming back to the \"Confirm\" screen.
]]></string>
<string name="help_xmrto"><![CDATA[
<string name="help_wallet"><![CDATA[
பணப்பை
வீதி பயன்முறை
Street mode can be enabled/disabled in the menu or Gunther\'s head icon. In this mode, your
balance is not shown on any screen so you can safely use your wallet on the street, a pub or
other public place. Previous transactions are also hidden. New transactions will be shown, so
you can see that you have sent/received sweet Moneroj!
வருடல்
Because Monero likes to keep things private, every time you open a Monerujo wallet we have to
scan the blockchain to see if any new Moneroj have been sent to your wallet, this only
stores information to your phone which belongs to your wallet. Sometimes it can take a while
because you havent synced in a long time.
இருப்பு
காப்பாற்றுங்கள்! எனது பணப்பை இருப்பு மறைந்துவிட்டது / உறுதிப்படுத்தப்படவில்லை எனக் காட்டுகிறது!
Dont panic! When you send funds from your wallet, some of your balance will temporarily show
as unconfirmed.
This happens as a result of how Monero is exchanged on the blockchain and how change works.
Read more about change at https://getmonero.org/resources/moneropedia/change.html
பரிமாற்ற பட்டியல்
A list of the wallet transactions. In view wallets, only incoming transactions are shown.
]]></string>
<string name="help_node"><![CDATA[
கணு
TL;DR
Refresh the nodes list by pulling down & bookmark 3–5 nodes to allow Monerujo
to choose the best one for you!
கணு என்றால் என்ன?
Monerujo வானது, மொத்த தொகுப்பு சங்கிலியையும் பதிவிறக்கி ஒரு நகலை தனக்குள் சேமித்து வைப்பதற்கு பதிலாக,
மொனேரொ வலையமைப்போடு தொடர்பு கொள்வதற்கு ஒரு தொலைநிலை கணுவை பயன்படுத்துகிறது
(இதை சில நேரம் மறைநிரல் என்றும் அழைப்பார்கள்).
கணு பட்டியல்
If the list is empty, you can either add new nodes manually or let Monerujo
scan the network for you. Or both. Read on…
The node list shows all currently known nodes. Additionally, the timestamp
of the latest block known to each node is shown under the node name. An icon
representing the node's response behaviour
(which indicates the level of connectivity to be expected)
is shown next to each node.
Any node in the list can be bookmarked for later use.
Nodes which are not bookmarked will be forgotten.
Monerujo will choose the optimal bookmarked node each time you use it.
It does this by checking the blockheight (how up-to-date
is the node?) as well as the response behaviour (how fast does the node respond to requests?).
The list is sorted by these characteristics, so the top node would be the one Monerujo
would choose right now. The bottom of the list would show very slow or unavailable nodes.
கணுவை சேர்க்க
கீழுள்ள "கணுவை சேர்" பொத்தானைத் தட்டிய பிறகு, கணு விவரங்களை உள்ளிடும்படி
பின்வரும் உரையாடலில் கேட்டுக்கொள்ளப்படுவீர்.
"முகவரி" என்பது கணுவின் புரவலன் பெயர் அல்லது IP முகவரியாகும் - இது மட்டும்தான் கட்டாயமாக
நிரப்ப வேண்டிய ஒன்று.
முன்னிருப்பு-அல்லாத துரையில் (எ.கா. 18089) கணு இயங்கினால் "துரை" ஐ உள்ளிடவும்.
கணுவை பின்பு எளிதில் கண்டறிவதற்கு, நீங்கள் விரும்பினால் அதற்கு ஒரு பெயரைச் சூட்டலாம்.
Some nodes require credentials to use them. Enter the provided username &
password in the appropriate fields. Now you can "Test" these setting.
The "Test Results" will display the blockheight, response time and actual IP used.
The result may also be an error - usually because the hostname provided is
not reachable in a sensible amount of time or the credentials are incorrect.
Or the hostname/port combination does not point to an actual Monero Node!
Once the test passes (no error) - you're set to press "OK" to save &
bookmark this node.
கணுக்களுக்காக வருடவும்
கூடுதலாக, கணுக்களுக்காக நீங்கள் வலையமைப்பை வருடலாம். Monerujo வானது தொலைநிலை கணுக்களுக்காக
வலையமைப்பில் துறை 18089 இல் வருடலைத் தொடங்கும். தொடக்கத்தில் இது மொனேரொ P2P வலையமைப்பில் உள்ள மற்ற
தோழர்களுக்கான உங்கள் புத்தகக்குறியிட்ட கணுக்களைக் கேட்கும், பின் அந்த தோழர்களிடம் உள்ள மற்ற தோழர்களுக்கான
புத்தகக்குறியிட்ட கணுக்கள் எனக் கேட்டுக்கொண்டே போகும். உங்களிடம் எந்த புத்தகக்குறியிட்ட கணுக்களும் இல்லையென்றால்
(அல்லது அவை அவற்றின் தோழர்களைப் பற்றி நம்மிடம் எதையும் சொல்லவில்லையென்றால்), Monerujo வானது மொனேரொவில் வன்பொதியப்பட்டுள்ள
மொனேரொ விதை கணுக்களிடம் நேராகச் சென்றுவிடும். மொத்தமாக 10 தொலைநிலை கணுக்களைக் கண்டறிந்த பின் வருடல் நின்றுவிடும்.
]]></string>
<string name="help_uri"><![CDATA[
பணம் செலுத்தல் தொடுப்பியை பயன்படுத்துதல்
ஒரு செலுத்தல் தொடுப்பியை கொண்டு நீங்கள் monerujo வை துவக்கி விட்டீர்கள். வைப்புகளை அனுப்ப, பின்வரும் செயல்களை செய்யவும்:
1. நீங்கள் செலவழிப்பதற்கு ஒரு பணப்பையை திறக்கவும்
2. பணப்பை ஒத்திசைவு முடிந்து "பெறு" பொத்தான் தோன்றும்வரை காத்திருக்கவும்
3. "பெறு" பொத்தானை தொடவும்
பணம் செலுத்தல் விவரங்கள் நிரப்பப்பட்டிருக்கும். அவற்றைச் சரிபார்த்த பின் மற்ற பரிமாற்றங்களைப் போலப் பணம் செலுத்தத் தொடரவும்.
]]></string>
<string name="help_getorbot">ஆர்பாட் ஐ பெறு!</string>
<string name="help_tor"><![CDATA[
TOR
TOR என்பது The Onion Router என்பதன் சுருக்கமாகும், இது பெயரிலி தொடர்பைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்
ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருளாகும்.
TOR ஐ செயல்படுத்துவதன் மூலம் உங்கள் இணைப்பு பல்வேறு தொடர் ஓட்ட இணைப்புகளின் வழியாகச் சென்று
கணுவிடமிருந்து உங்கள் IP முகவரியை மறைக்கிறது. இது மிகவும் பாதுகாப்பானது எனினும் மெதுவானதும் கூட என்பதை
நினைவில் கொள்ளவும்.
Monerujo உடன் TOR ஐ சேர்த்துப் பயன்படுத்த, உங்கள் கைப்பேசியில் ஆர்பாட் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆர்பாட்டை நிறுவியவுடன்
பணப்பை பட்டியல் திரையில் உள்ள வலையமைப்பு சின்னத்தைத் தட்டுவதன் மூலம் ஆர்பாட்டை செயல்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளவும்.
TOR உடன் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், ஆர்பாட் செயலியில் ஒரு புதிய அடையாளத்தை பெற முயற்சிக்கவும்.
(சின்னம் மேல் வலப்பக்கத்தில் உள்ளது).
]]></string>
<string name="help_tor_enable"><![CDATA[
TOR கணு
இது ஒரு .onion கணுவாகும். இதை பயன்படுத்த நீங்கள் பணப்பை பட்டியல் பக்கத்தின் மேல் உள்ள
சின்னத்தை தட்டி TOR பயன்முறையை செயல்படுத்தவும்.
]]></string>
</resources>